பூவினுள் வைத்த தேனை உறிஞ்சியதே வண்டினம்!
கடத்தினுள் வைத்த தேனனைய சுக்கிலம் மூலமாய்!
உற்றதாய் யோனிக் களந்து சேர்ந்து உயிரதாய்
இருந்ததே நமசிவாயம் சோதிச் செய்யுமந்த நமசிவாயம்!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :