பிறப்பு அறுத்துக் கொள்வதே முக்தியாய் உணர்ந்ததே!
பிறப்பு இல்லாமல் போனாலோ நானில்லாமல் முக்தியோ!
ஐந்தறிவு உயிரெல்லாம் மறுபிறப்பு கொள்வ தில்லையே!
மானுடமாய் என்னையேன் மனம்படைக்க செய்தவி னையுமேன்!!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :