ஏனிந்த அவாவுனக்கு எக்கைமாறு செய்திடுவே னுனக்கு!
எக்கணமும் நிரைவாழ்வு சமமாய் யாவுக்கமே வழங்கிட்ட
நாதனே ஏனிந்த மகத்துவமோ எப்படித் தீர்பதோ
எமக்களித்த புண்னிய கடனை நன்றிசெய் வதுதவிர!
🙏🏽தவமணி

Comments