என்னப்பனே எங்குரு நாதனே எனையாளும் சீவனே!
இறையவனே கடத்தி னுள்ளவனே காயம் செய்தவனே!
காலம் மாய்த்து மாயை மாற்றி ஞானமதை
என்குளம் பெறவே அன்பருள் செய்வதுன் கடனன்றோ!
சித்துக்கு முத்தான பித்துக்கு ஆதாரமாயே சீவனுமாயே!
🙏🏽தவமணி
இறையவனே கடத்தி னுள்ளவனே காயம் செய்தவனே!
காலம் மாய்த்து மாயை மாற்றி ஞானமதை
என்குளம் பெறவே அன்பருள் செய்வதுன் கடனன்றோ!
சித்துக்கு முத்தான பித்துக்கு ஆதாரமாயே சீவனுமாயே!
🙏🏽தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :