எங்குநான் காணினும் அங்கெல்லாம் காண்ப துன்னை
என்னுள்ளும் இருப்பது நீர்தானே எமைக் காக்கும் நற்
நாயகனே ஏனிந்த  மயக்கம் என்னுள் வரும்வகை 
கர்மம் செய்வி த்தையோ இப்புக்க ருகையோ ?!

🙏🏽தவமணி

Comments