உன்கணக்கில் பிழைவருவ தில்லையோ தணிகை செய்ததுண்டோ!
என்கணக்கில் பிழையாய் சேர்த்த பாவம் எத்துனை!
ஒருபிழை கிருஎன்பாக பாவத்தை கழித்து கணக்கை
திருத்தி பார்பாயே என்முக்தி முற்பிறவியில் முடிந்திருக்குமே!


🙏🏽தவமணி

Comments

  1. தணிகை, ஒருபிழைக் கிருஎன்பாக பாவத்தை, பார்பாயே

    ReplyDelete

Post a Comment

Post your Comments Here :