இந்த உடலை தந்தவுனக்கு எந்தவகை நன்றி செய்வேன்!
என்னை உயிராய் நிறுத்தியதே பேரூவகை நன்றி செய்வேன்!
இந்த உடலும் உயிர் பொருளும் என்னை சுமந்து வளர்கிறதே!
என்ன தவம் செய்வித்து என்னை யுன்னை ஒன்றென அறிவித்தாயோ!
என்ன தவம் அருளிவந்து என்னுள் உயிராய் மலர்ந்து நின்றாயோ!
என்ன தவம் கலந்திந்த உடலை செய்து தந்தாயோ!
நமச்சிவாயமே நமச்சிவாயமாய் மருவி நின்றாயே!
இந்த உடலை......
என்ன வரம் வைத்திந்த பிறவி எய்தி உள்ளேனோ!
என்ன வினை வைதிருந்த போதிலும் உனை யடையும்
யுத்திகளை தந்தருளி இந்த பிறவியிலேயே உனைகலக்க
எந்தவகை சத்தியமும் சூத்திரமும் என்னில் வைத்தே
நமச்சிவாயமே உன்னை கடந்தொரு முக்தியருளாயோ!

🙏🏽 தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :