14th August 2016.

இன்று இரண்டு மரணம் நிகழ்ந்த இடங்களுக்கு செல்ல நேர்ந்தது.

இருவரும் 40 வயது காரர்கள்
இருவரும் உடல் நலம் குறைவு காரணமாக இறந்து விட்டார்கள்.
1. புற்று நோய் - அன்பர்
2. காமாலை நோய் - நா முத்துகுமார் - தமிழ் திரைப்பட பாடலாசிரியர்.

திறமை, பேர் , புகழ், வசதி வாய்ப்பு இருந்தும் ஆரோக்கியம் காக்க தவரிவிட்டார்களோ?
இன்னும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

When health is lost ; everything is lost
Health is most important than anything.

சிவம்.

Comments