மனமதில் எண்ணமுண்டு உள்ளதெலாம் கழையவை மனமதில்!
எண்ணமுண்டு மயங்கிடாத சிந்தையிலே மாறிவிடாத பாதையிலே!
நாடிநாடி உனையேசிவனே நாடிநாடி வந்துகிடப்பேன் சிந்தயறு!
நின்நாமம் உச்சரிக்கும் சிந்தயொன்று தவிரவேறு வேரறாயோ!
விளக்கம் :
சிவனே உன்னை மட்டுமே நித்தமும் நினைத்திருக்கும் சிந்தை தவிர வேறு சிந்தையேதும் என்மனதில் இல்லாது வண்ணம் என்னை காப்பாயே.
உன்னை சிந்திப்பதே வீடு பெரும் அறிய எழிய வழியல்லவா.
🙏தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :