சிற்பிபோல் செதுக்கியே சேர்த்த செல்வங்கள் ஒன்றுமே!
வருவதில்லை துணையுமாய் போகும்வழி அறிவீரோ அஙகெலாம்!
செலவுமில்லை வரவுமில்லை உடல்விடுத்து போனபின்னே வாராதேஎச்
செல்வமும் பொருட்டளவில் சேர்தவையோ மரணமோ ஆங்கனமல்ல!
விளக்கம் :
சிற்பி போல் இந்த வாழ்க்கையை செதுக்கி சேர்த்த செல்வமோ பொருட்தன்மை கொண்டதே. மரணமோ அதற்க்கும் அப்பார்பட்ட ஒன்றாகும். அங்கு இங்குள்ளது போல் வரவு செலவு கணக்கு பார்க்கபோவதில்லை..
🙏🏽தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :