குறைத்தீர்க்கும் தெய்வமும்
வினைத்தீர்க்கும் தெய்வமும்
எனையாளும் தெய்வமும்
சகமாளும் தெய்வமும்
தெய்வமும் தெய்வமும்
சிவனும் சிவமே சதாசிவமே!

Comments