இறையுணரும் பேருக்கு நல்லதென கெட்டதென நாளுமேது!
இறையுணரும் பேருக்கு நல்லதென கெட்டதென காலமேது!
காயமே காணுவ துன்னை அடைவதுவும் இறைவனே!
பழிக்கொள் ளாதவகை சத்தியவா ழ்வழித்து கொள்வாயே!
🙏🏽 சிவம் சதாசிவம்

Comments