இனியொரு முறையான் பிறவாது போவேனோ உன்னாலே!
இனியொரு பிழைசெய்யாது வாழ்வேனோ உன்னால்!
இனியொரு வேட்க்கை இல்லையே உபதேசம் உன்னால்!
இனியொரு துன்பம் இல்லாயே ஆனந்தவாழ் வுன்னால்!
இனியொரு யோகவாழ்வு உய்யவே வேண்டினன் உன்னால்!
குருவே !

🙏🏽சிவம் சதாசிவம்

Comments