அன்பதாலே ஆணவம் அழியுமோ என்னுள் இருப்பதை!
அறுத்தாள வந்தனை செய்வாய் இறைவனே பரமனே!
அன்பருள் செய்திடு ஆணவம் அழித்திடு ஞானவித்து!
இட்டென்னை ஞானவிருட் சமாகவே நிலைதிடச் செய்திடுவாயே!

விளக்கம் :
ஆணவம் அன்பொன்றால் மட்டுமே அழியுமென்றான போதே என் மேல் ஆறாத அன்புகாட்டி என் ஆணவம் அழித்து ஞான வித்திட்டு ஒரு ஞான விருட்சமாய் வாழ்வு உய்யவே செய்திடாயோ இறைவனே!
🙏🏽தவமணக

Comments