நாவில் நற்றமிழாய் நவில்ந்திடும்
நாமம் எக்கணமும் நமச்சிவாயம்.
நாளாய் அல்லாது நாழிகையாய்
பாவனை தந்திடும் நமச்சிவாயம்.

சிவமாய் சிவமாய் சதாசிவமாய்...

Comments