உதிர்த்த சிந்தனை யாவையும்
நந்தியாய் அசைவிட அசைவிட
நாளும் புதுபுது உணர்வாய்
என்னை உன்னை சேர்த்தனை
உன்னுள் என்னை கரைத்தனை
சிவமே சதாசிவமே !

Comments