காண்பது மட்டுமா காட்சி?
உணர்வது காண்பதை மட்டுமா??
விழிமூடியும் விழிதிறந்தும் காண்பதேது??
நித்தியமாய் சத்தியமாய் நிலைப்பதேது??
ஆனந்தமாய் பேரானந்தமாய் மட்டுமே இருப்பதேது??
சிவாயமே சிவாயமே நமசிவாயமே நமச்சிவாயமாய்!!!

சிவம் சதாசிவம்

Comments