.
எழும்பிறப் பெதுதுமே நாதனை காணும்நற் சத்தியமை
உட்புகுத் தியேவைத்த நாதனை காணும்அச் சத்தியமை
நாடியோடி சேர்ந்திடா வண்ணம் கர்மம்வந் தென்னை
தடுத்தாளும் வகையிலே அறியாமை என்னுள்வைத் தவனேநீயலோ!

🙏🏽தவமணி

Comments