ஊணறுத்து கொல்லேன் உறவறுத்து கொல்லேன் எந்நாளும்!
நாள்நேரம் பாரேன் ஏனோஅ நித்தியன் நேரமபார்ப்பதில்லை!
ஞானவரம் உட்புகவே நேரங்காலம் பார்பதில் லையேபின்!
நல்லநேரம் இராகுகாலம் மரணவர ஏதுமேபார்ப் பதில்லையே!





விளக்கம் :
ஞானம் வர நல்ல நேரம் கெட்ட நேரமென்று எதுவுமில்லை. எப்போதுமே தயார் நிலையில் இருந்தால் போதுமானது.
அப்படி வரபோகுதே ஞானம்.
பின் நான் ஏன்
உணவிழந்து
உறவிழந்து
நேரங்காலம் பார்த்து காரியங்கள் செய்யவேண்டும்.
என்னை தயார் நிலையில் வைத்து மட்டுமே வாழ்வதாய் உள்ளேன்.

🙏🏽தவமணி

Comments