உள்ளங் கொல்லை போகுமென்றா உள்ளேம ரைத்தனன்!
உள்ளத்து ள்ளவனும் உள்ளமும் அவனன்றி வேரெவருமில!
உள்ளதெலா ங்கசைந்து இசைந்து அவன்தாள் பணித்திட!
பணிந்தனன் தானாய் தன்னுள் தனதான தன்னகத்தே!

சிவம் சதாசிவம்

Comments