அவரவர் தன்மையில் அவரவர் தானேஇருக் கையில்
அவரவர் தன்னிலையில் அவரவர் தாம்ஒளி ருகையில்
அவரவரே அவரவர் கர்மங் கழிக்கையில் அவரவர்தம்
பொருப்பென அவரவரே அவர்தம் அடைவராம் இறையை!


🙏 தவமணி

Comments