உள்ளதிலே உள்ளவனும் அல்லதிலே அலாதனும் நீயலோ|
சிந்தையுளே சிந்தையாய் சிந்தையல்லா வெறுமையு மாயலோ!
மறந்திரு ந்தபோது மறந்ததுவு மேநித்தியமா ய்நீயலோ!
எங்குமாய் அல்லதும் உள்ளதும் யாவுமாய் நமசிவாய!

🙏🏽தவமணி

Comments