* சொல் சிவனே *

உணர்வுக்கு கொள்ள பாசையில்லை இல்லையே
உணர்ந்தவை யெலாம் சொல்லி வைக்க பாசையேது
யாவும் உணர்ந்தவனே ! யாவுமாய் இருப்பவனே!
யான்உணர்ந்தவனே சிவனே சொல் சிவனே!!

சிவம் சதாசிவம்

Comments