எங்குநான் பிறந்தேனோ அங்கனம் வளர்வதில்லை நாதனே!
உன்கைபிடி அடைந்த நாள்தொடங்கி என்றுமாய் உன்அங்கம்!
உனைவிடுத் தொருபோதும் நான்புசிப் பதுமில்லை சிந்தையுமே!
கோருவதுன் கவனமதை சிறிதாயினும் என்வசம் வாராயோ!
- வாசுகி வாசனிடம் கேட்பதாய்....
🙏🏽தவமணி

Comments