அன்பு ஒன்றே பிரதானம் அன்பனுக்கும்
அன்பாலே அன்பனை தரிசிக்கலாகுமே
அன்பாலே அன்பூக்களை முகர்ந்தனை
அன்பாலே நாதனடி சேவித்தனை
அன்பதாலே நாதனை சேர்ந்தனை
சிவமே அன்பு !
அன்பே சிவம் !
அன்பு சதா அன்பு
சிவம் சதா சிவம்
அன்பாலே அன்பனை தரிசிக்கலாகுமே
அன்பாலே அன்பூக்களை முகர்ந்தனை
அன்பாலே நாதனடி சேவித்தனை
அன்பதாலே நாதனை சேர்ந்தனை
சிவமே அன்பு !
அன்பே சிவம் !
அன்பு சதா அன்பு
சிவம் சதா சிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :