ஆட்டுவித் தவன்தானொ ருவன்தன் னைத்தானே ஆட்டுவித்தானே!
ஆட்டத்தில் ஆடியதும் ஆட்டமும் அவனன்றோ பரமனே!
நல்லானும் பாவியானும் பித்தனானும் சித்தனானும் எங்கனே!
ஒன்றதான ஓங்கியநிற் நமசிவாய தந்திரமெ லாஞ்சிவமயமே!

சிவம் சதாசிவம்

Comments