இந்த முழு பிரபஞ்சத்தையும் புரிந்தகொள்ள என்னால் முடியாது மேலும் அதற்கான நேரமும் என்னிடமில்லை.ஆதலின் என்னால் என்வசமுள்ள இந்த தேகத்தை மட்டும் பரிபூரணமாக முழுமையாக புரிந்துகொள்ள பார்க்கிறேன்.
#அண்டம்
#பிண்டம்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்.
பிண்டம் புரிந்தால் அண்டம் புரிந்தாயிற்று.
சிவம் சதாசிவம்
#அண்டம்
#பிண்டம்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்.
பிண்டம் புரிந்தால் அண்டம் புரிந்தாயிற்று.
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :