இன்று இருப்பார் ! நாளை இருப்பாரா
ஒருவேளைக்கு மறுவேளை உத்திரவாதமில்லை
என்பதான வாழ்க்கையிது.

காணும் இந்த நிமிடம் காணும்வரை நிரந்தரம்

கொண்டாட்டம் அப்போதே எதுவும் அப்போது மட்டுமே.

மரணம் மட்டுமே நிரந்தரம்

சிவம் சதாசிவம்

Comments