பூத்தது முதலாய் உள்முகப் புன்னகை நாணத்தால்!
பெண்மை தன்மை சேகரித்து நாயகனை நித்தித்தே!
நாளை நாளாய் கடக்கிறேன் நாளை நாழிகை
செய்வதே மன்னவாஉன் பொறுப்பாய் முற்றும் சரணாகதி!

🙏🏽தவமணி

Comments