கடத்தினுள் இருப்பனை நான்அது கடந்தே கண்டதோர்!
காரியமாய் புண்ணிய பாத்திரத் துள்வைத்த அவனையே!
அவனவன் அருள்படி அவனவனை கண்டதனைய காட்சியேது!
காணுமத் தனையுள் ளுமாய்அவன் அவனுமாய் யானுமாய்!
🙏🏽தவமணி

Comments