ஒப்பனையில்லா மாளிகையாய்
இந்த தேகம்தந்த நாதனை
ஓதிவைக்க நித்தம் பண்படைக்க தமிழை
என்னுள் வைத்த நாயகனை
நித்தம் சிந்தித்திருப்பேன்
சிந்தயெலாம் சிவனே சதாசிவனே!

Comments