வானம் பார்த்த பூமிபோல் ஞானந் தேடும்!
அடியேனை ஆளுகின்ற யோகமாய் நான்செய்த புண்ணியம்!
என்னதவம் செய்தனை இந்ததவ வாழ்வு எண்ணவே!
இன்றிருந்து முடிவதற்குள் முக்திவந்து சேர்ந்திடவே அருளிடாய்!

விளக்கம் :
என்ன தவம் செய்தேனோ இந்த தவவாழ்வு குறித்த சிந்தனை செய்து வாழ்கிறேன். இந்த பெரும் பாக்கியம் அருளியவனே இந்த பிறவியிலேயே முக்தி அருபுரிந்திடாயோ எனையாளும் ஈசனே.

Comments