குருவே!
என்னை நான் தேடியது தேடலல்ல.
உன்னை கண்டபின் தேடலது முழுமையானது.
நாடிநாடி வந்துபோக நாளும் சிந்தை சீரானது.
சித்தம் தெளிந்தே சித்தன் மீதுபித்து வந்தது.
சிவசிவ சிவாய சந்தமே நித்தியமானது.
நின்தாள் பணிந்தே சரணம் சிவயோகம் சரணம்.
🙏🏽
சிவம் சதாசிவம்

Comments
Post a Comment
Post your Comments Here :