கண்டுவந்த பேரெலாம் சொல்லி வைக்கவே இல்லையே!
சொல்லும் படிஏதுவாய் அங்கனம் ஏதுஞ்சேதி இல்லையோ!
சொல்லும் வகைநற் பாசையோ பாவமோ இல்லையோ!
சொல்லவ ருமபேரேலாம் உண்மையில் கண்டவரா சொல்சிவமே!
🙏🏽தவமணி

Comments