என்மனத்து ராகங்கள்
எனையன்றி யாவர் கேட்கவல்லரோ!
என்மனத்து உணர்வுகள்
எனையன்றி யாவர் உணர வல்லரோ!
என்மனத்து நாதனை நாயகனை இறைவனை
சகத்தில் யாவர் காண வல்லரோ!!!

சிவம் சதாசிவம்

Comments