என்னுள்ளும் எவ்வுள்ளும்
அன்றியும் இன்றியும்
இருந்தும் இறந்தும்
கிடந்தும் கிடத்தியும்
என்றும் சிவமாய் சதாசிவமாம்!

Comments