[03/09, 6:30 PM] Dhavamani R Manidhv: தீதேயன் றிபோமோ அந்நாளே இறையுள
நன்நாளே அவனோ டொப்பு.
- இறைவள்ளுவம்
[03/09, 6:30 PM] Dhavamani R Manidhv: இல்வாழ்க்கை நல்வாழ்க்கை ஆகுதற்செய் நற்புண்ணிய
தாரத்தின் பங்கே மிக.
- இறைவள்ளுவம்
[03/09, 6:30 PM] Dhavamani R Manidhv: மழலை போல் செல்வம் வேறில்லை
மாங்கல் யம்காத்தவளே நன்றி
- இறைவள்ளுவம்
[03/09, 6:30 PM] Dhavamani R Manidhv: எந்நாட்ட வரும்ஒன்றென காண்பா ரேவாழ்வார்
மற்றெல்லா பழிக்கு பலியாவர்.
- இறைவள்ளுவம்
[03/09, 6:30 PM] Dhavamani R Manidhv: எக்கணமும் இறைசிந்தை செய்திருப் போரேஎன்ன
தவஞ்செய்து பெற்ற பேறோ.

Comments
Post a Comment
Post your Comments Here :