[03/09, 6:32 PM] Dhavamani R Manidhv: அப்பனும் அம்மையும் வாய்கப் பெற்றோர் நல்வாழ்க்கை
குருவும் தெய்வமும் உள.

- இறைவள்ளுவம்
[03/09, 6:32 PM] Dhavamani R Manidhv: குருவின்
அன்பும் அருளும் பெற்றபின் யோகவாழ்க்கை
ஞானமும் முக்தியு மது

- இறைவள்ளுவம்
[03/09, 6:32 PM] Dhavamani R Manidhv: ஏதிலார் சுற்றம் காண்கிலார் யோகவாழ்வு
தன்னுள் தன்னை காண்!

- இறைவள்ளுவம்
[03/09, 6:32 PM] Dhavamani R Manidhv: யோக
சாதனா செய்வோரே வாழ்வார் மற்றெல்லாம்
சத்திய மறியாது சவார்

- இறைவள்ளுவம்
[03/09, 6:32 PM] Dhavamani R Manidhv: மதம்வைத் தார்வாழ்வு இறைவனை காணார்
பிறவிசூழ் கர்மத் தொப்பு.

- இறைவள்ளுவம்

Comments