[11/09, 7:37 AM] Dhavamani R Manidhv: ஆக்கம் நாடினார் அழிவு காணார்
மற்றெல்லா மடிந்து போவர்!

இறைவள்ளுவம்
[11/09, 7:41 AM] Dhavamani R Manidhv: எண்ணுதற்கு நன்மைகள் பலவுள நன்மக்காள்
தீமைகள் எண்ணா திரும்!

-இறைவள்ளுவம்
[11/09, 7:43 AM] Dhavamani R Manidhv: சிந்தை யுள்சிவத் தைவைத் தார்தான்
சிவமா வதையுங் காண்பர்!

-இறைவள்ளுவம்
[11/09, 7:46 AM] Dhavamani R Manidhv: தன்சிறப் பறிந்தவரே ஓங்குவர் மற்றெலாம்
எச்சிறப்பு மறியாது கிடப்பர்.

-இறைவள்ளுவம்
[11/09, 8:26 AM] Dhavamani R Manidhv: தாழ்ந்து போதலாம் இறையுணரும் வழிஅஃது
குருத்தாள் பற்றக் கிட்டுமே.

- இறைவள்ளுவம்

Comments