வாழ்வளிக்கும் வல்லவனோ வானுயர்ந்த நல்லவனோ நாதனாய்!
என்னகம் வந்தெனை தன்னகம் சேர்த்தக் கொண்ட நாயகனாய்!
ஏதிந்த நற்றுறவு வாய்பதென் வாழ்விலே என்நன்றி
செய்திருக் கேனோயான் தலைவனே நின்னடிதான் கிடப்பேனே!

🙏🏽சிவம் சதாசிவம்

Comments