உனையன்றி வேறொரு சிந்தையே இல்லயே!
சிந்தைக் கிடப்பது நின்தாள் அடிசிவமே!
வேறேது மறியாத நன்நிலையா ஞ்சிவமே!
திருக்கரந் தீண்டிட என்தலையு ந்தாளடி!
சிவமே சதாசிவமே!

Comments