[05/09, 2:13 PM] Dhavamani R Manidhv: புலால் மறுத்தல்
ஐந்து புலன்களாலும் எண்ணம் எழும்பாமல் தவழும் நிலை தியான நிலை.
எந்த ஒரு புலனாலு எந்தவித எழும்பாமல் தன்னையாழும் நிலை தியான நிலை.
கண் :
காட்சி கடந்து இருத்தல்.
கண்ணில் படும் காட்சி கடந்து அதன் இருப்பை அதன் தன்ஆமையிலேயே உணருவது.
மரம் செடி கொடிகளை மனித அறிவு களைந்து பூதக்கலவையாக உணருதல்.
[05/09, 2:25 PM] Dhavamani R Manidhv: செவி :
நாதமது நித்தியமாய் இசைந்தே இருக்க. அதுவும் இறைச்சிந்தையை மட்டுமே எழுப்ப வேறு இசையோ ஓசையோ என்னுள் கேட்டிடாது வண்ணம் இறையுடமே வாழ்வதாம் செவியென்னும் புலன் மறுத்து வாழ்தலாம்.
கேட்கும் ஓசை பாசையாக மொழிபெயந்து பல சிந்தைகளை மனதில் எழச்செய்யும் அவ்வண்ணம் சிந்தை வாராது மொழிகடந்து இறைநினைப்பில் வாழ்வேனை.
[05/09, 2:31 PM] Dhavamani R Manidhv: நாசி :
நாசிவழி சுவாசம் நடத்தல் மனிதனும் செயலபட உதவும் ஓர்அற்புத ஆற்றல்.
அவ்வண்ணம் அல்லாது வாசியை தீக்கமாக இறைசிந்தைல் மாற்றுவழி நிகழச்செய்தல், நாசி என்னும் புலன் மறுத்து வாழ்தலாம்.
மனதின் எண்ணங்கள் காற்றில் கலந்தும் இருக்கும் அது சுவாசிப்பதின் மூலம் நம் மனதில் எண்ணங்கள் மாறுபடுவதுமுண்டு அவ்வண்ணம் நிகழாது சதா இறைச்சிந்தையில் இருக்கவே அப்புலன் ஒடுங்கி தேவைக்கேற்ப மட்டுமே செயல்படலாகும்.
உடல் சார்ந்த தேவைக்கு மட்டும் சுவாசிப்பதாம்.
[05/09, 2:47 PM] Dhavamani R Manidhv: வாய் :
சுவை மட்டுமல்ல வாய் மற்ற புலன்களால் எழும்பும் எண்ணங்களை உணர்வுகளை பிரதிபளிக்க தேவையான எதிர் செய்கையாக சப்தம் எழுப்ப உதவுகிறது.
மனதின் எண்ணங்களை வெளிப்படுத்த பேசுகிறோம்.
தேவைகளை வெளிப்படுத்த பேசுகிறோம்.
எண்ணமற்ற நிலை பேசத்தேவை யிருக்காது.
ஆனால் ருசி மறுத்தல் மற்ற புலன்களின் உதவிதேவை படுகிறது.
தேகத் தேடலின் தேவையின் கருவியாக வாய் செயல்படுகிறது.
நின்நாமம் இயம்பிடவே நாடுவேன் இவ்வாய் யென்னும் புலனை.
[05/09, 2:57 PM] Dhavamani R Manidhv: மெய் :
மெய்யென்னும் புலன் இன்றி நான் எங்கனம் கிடப்பேனோ காணக்கிடப்பேனோ.
உடல் தேவைகளைத் தாண்டி வாழ்வதாம் கடிணம் இறைவனே நின்பால் எண்ணமத்தனையும் கிடப்பதாய் அருள்புரிவாயே.
[05/09, 2:59 PM] Dhavamani R Manidhv: கண் | செவி | வாய் | நாசி | மெய்
இவ்வைந்து புலன்களால் எண்ணம் எழவில்ல என்றால்
ஆறாவது புலன் இருப்பதெங்கே?
[05/09, 4:43 PM] Dhavamani R Manidhv: எண்ணம் தான் மனம்
மனம்தான் நான்(ம்)
எண்ணங்கள் உடல் சார்ந்தே இருப்பதால் உடல் கடந்து போதல் அரிதான செயலாக இருக்கிறது.
எண்ணம் அழிவதில்லை
உடல்தான் அழிகிறது
எண்ணம் உடல் கடந்த உணர்வாக இருக்க, உடல் கடப்பது எளியதாகிறது.
இருந்தும் உடல் சார்ந்தே மனம் இயங்குகிறது. ஏனென்றால் உடல் சார்ந்தே உருவாகியதால்.
அழிப்பது கடிணம்
கடப்பது சாத்தியம்
கடந்தபின் இருப்பது வெறும் உணர்வாய் பூதத்தின் இருப்பாய்.
எங்குமாய்.
இறைவனாய்.
முக்தி பயணம் முற்றிற்று.

Comments
Post a Comment
Post your Comments Here :