சிந்தனை செய்திடாத நிலையே வாய்க்கச் செய்வாய்!
இருந்தும் சிந்தையில் உனையே எண்ணிடும் வரமாய்!
எத்துனை பெற்றாலு முந்தன் திருவடிதான் கிடப்பேன்!
நின்தாளடி பற்றியே பிறவிப் பிணிதான் கடப்பேன்!

சிவமே சதாசிவமே

Comments