*மூன்று தன்மை*
#உடல்
#உயிர்
#மனம்

*மூன்று மருந்து*
#உணவு
#நீர்
#தூக்கம்

*மூன்று தத்துவம்*
#அன்புடைமை
#பொய்யுரையாமை
#நன்றியுணர்வு

*மூன்று மார்கம்*
#யோகம்
#ஞானம்
#முக்தி

*மூன்று மந்திரம்*
#சுவாசம்
#பிரணவ மந்திரம்
#உயிரெழுத்து ஓதல்

*மூன்று ஆதனம்*
#சாம்பவி
#யோக நித்திரை
#வடம் திருத்தி இருத்தல்

*மூன்று உறவு*
#பெற்றோர்
#குரு
#தெய்வம்

*மூன்று நிலை*
#பிறப்பு
#வாழ்க்கை
#இறப்பு

🙏🏽

Comments