பாதைகள் பலவுள சேர்ந்தனை சிவமே!
ஞானியர் யோகியர் கண்டனர் சிவமே!
குருவருள் திருவருள் காட்டிடும் சிவமே!
யானும் உனையே சேர்ந்திடவே சிவமே!

அருளிடாயோ சிவமே சதாசிவமே!

Comments