என்னதவம் செய்தேனோ நின்நாமம் இயம்பிடவே!
என்னதவம் செய்தேனோ நின்னடி பற்றிடவே!
என்னதவம் செய்தேனோ நின்திருவடி தீண்டிடவே!
என்னதவம் செய்தேனோ நின்னங்க மாகிவிடவே!

சிவமே சதாசிவமே!

Comments