தீதே அறியா நெஞ்சந் தன்னில்
இனிதே வாசம் செய்யும் நாதமே!
ஓசை ஒன்றே ஓங்கிய இருப்பாக
ஆசை அகற்றி எண்ணம் திருத்தி
இசை படவாழ்வே அருள் தாராய்!
திரு வடிவு தாள் பணிந்தேன்

சிவமே சதாசிவமே

Comments