Thursday, September 29, 2016 at 6:57am UTC+05:30
மேலோர் கீழோர் என்றொரு பாத்திரம் இல்லை! நல்லோர் தீயோர் என்றோர் பிரிவினர் இல்லை! புண்ணியர் பாவியர் என்றுரை கிங்குயாரு மில்லை! நற்றாள் தான்பற்றி அப்பனை ஐயனை பணிகையிலே! சிவம் சதாசிவம்

Comments