கந்தனும் வேந்தனும் மயில் வாகன வேடனும்!
சேவர்க்கொடி வீரனும் வன்னியும் சென்னியும்!
வேல்பிடி வேலவனும் இருதுணை மணாளனும்!
குன்றெலாம் குடிபெற்ற செப்புதற்க்கு இனியவனும்!
நாடினார் தேடினார் (கு) தன்னொலி அருளியவனும்!
அறுமுகம் அறுசுவையும் ஆறாவது தளவாசனும்!
மனமுருகினார் முன்உள்நிலை பிரவேசமே முருகா!

வேல் வேல் வெற்றி வேல்

சிவம் சதாசிவம்

Comments