ஞானத்தால் பயமற்று போகும்
வரும் சூழ்நிலை முன் உணர்ந்து
சுமூகம் நிழவும் வகை செயலாய்
இயல்பாக அமையுமே எளிதாய்
எதிர்த்து நிற்பதாக அல்லவே அல்ல
எதிர்பென எதுவுமில்லை என்பதை
புரிந்து உணர்ந்து அன்பு மயமாக
இன்புற்று வாழ்வது ஞானத்தாலே

சிவம் சதாசிவம்

Comments